supreme-court 2015-ல் ரத்து செய்யப்பட்ட ஐடி சட்டம் 66-ஏ பிரிவில் வழக்குப்பதிவு.... உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி.... நமது நிருபர் ஜூலை 6, 2021 ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். இதுகுறித்து நாங்கள் விரைவில் முடிவு எடுக்கிறோம்...